தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கருணை காட்டுங்கள்

கருணை காட்டுங்கள்

கருணை காட்டுங்கள்


ADDED : ஜன 26, 2016 03:01 PM

Google News

ADDED : ஜன 26, 2016 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நெஞ்சில் கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு யாரும் பாத்திரமாக முடியாது.

* அறிவிலும் செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.

* அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.

* கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.

* தெய்வம் அறிவுக் கடலாக உள்ளது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us